லட்டு பிரச்சனையும்

img

லட்டு பிரச்சனையும் சங் பரிவாரின் சொத்து ஆசையும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலந்த விவகாரத்தை வைத்து சங்பரிவாரத்தினர் மேற்கொள்ளும் அரசியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது.